Solgirathe! solgirathe!
unnai paarthukkondeyirukka manam sollgirathe
Kolgirathe! Kolgirathe
niththam un azagennai kolgirathe
En kannil neeyo oru murai therinthaai
kandavudan nenjil engum pugunthaai
eNNamellaam ini en vasamillai
unnai paarpatharku ini kaN thevaiyillai
un paarvai ondru en meethu vizunthaal
varamena kolven
kaadal endru nee oru murai sonnal
kaathiripathum oru thavamena seyven
uyare parakkum kuruvigal kooda
oru vazi maranthaal athai thedi paarkkum
uyirai parikkum un sirippoli kettu
thulaintha ennai nee theduvaaya?
kadalil neenthum meengal pola
un vizi irukka, adhai kandu kiranga
ennaiye thulaitha en manathai kandu
thaththalippavanai nee karai serthiduvayaa?
- Kolgirathe! Kolgirathe
- niththam un azagu ennai kolgirathe
சொல்கிறதே! சொல்கிறதே!
உன்னை பார்த்துக்கொண்டேயிருக்க மனம் சொல்கிறதே
கொல்கிறதே! கொல்கிறதே!
நித்தம் உன் அழகென்னை கொல்கிறதே
என் கண்ணில் நீயோ ஒரு முறை தெரிந்தாய்
கண்டவுடன் நெஞ்சில் எங்கும் புகுந்தாய்
எண்ணமெல்லாம் இனி என் வசமில்லை
உன்னை பார்க்க இனி கண் தேவையில்லை
உன் பார்வை ஒன்று என் மீது விழுந்தால்
வரமென கொள்வேன்
காதல் என்று நீ ஒரு முறை சொன்னால்
காத்திருப்பதும் ஒரு தவமென செய்வேன்
உயரே பறக்கும் குருவிகள் கூட
ஒரு வழி மறந்தால் அதை தேடிப்பார்க்கும்
உயிரை பறிக்கும் உன் சிரிப்பொலி கேட்டு
துலைந்த என்னை நீ தேடுவாயா?
கடலில் நீந்தும் மீன்கள் போல
உன் விழி இருக்க, அதை கண்டு கிறங்க
என்னையே துலைத்த என் மனதைக்கண்டு
தத்தளிப்பவனை நீ கரை செர்த்திடுவாயா?
கொல்கிறதே! கொல்கிறதே!
நித்தம் உன் அழகென்னை கொல்கிறதே